Monday, February 13, 2012

நினைவுகள்



நி சென்ற பின்பும்

விலக மறுக்கும் கண்ணாடி பிம்பமாய்,
உன் நினைவுகள்...

- செந்தில் குமார் -

Sunday, December 18, 2011

ஜனணம்...


நின் பிரிவால் நான் உனர்ந்தது,
உன் மரணத்தை அல்ல...
உன் நினைவுகளின் ஜனணத்தை...

Sunday, August 7, 2011

மழலை மொழி



என் கவிதை மொழி மறந்து
உன் மழலை மொழி கற்றுகொள்ள
காத்திருக்கின்றேன்...
உன் கருவறை துயில் கலைந்து
என் கைதவழும் நாளுக்காக..

-செந்தில் குமார்-

Saturday, April 2, 2011

அகம்...




உடைந்து விட்ட இக் கண்ணாடியும்,
உயிர் பெற்றது...
உன் முகம் பார்ததால்!

-செந்தில் குமார்-

Monday, March 28, 2011

நானம்...




கவிதைகளின் கல்லறைக்குள் உறங்கிய
என் காதலை,

இன்று உயிர்தெள செய்தது
உந்தன் சிறு நானம்...


- செந்தில் குமார் -

Sunday, November 14, 2010

நினைவுகளின் மிச்சம்...


உன்னில் தொலைத்து விட்ட என்னை

தேடிகொன்டு இருக்கிறேன்,
இன்று...
உன் கால்கொலுசில் இருந்து சிதறிய
முத்துகள் போல,
நீ சென்ற வழி எங்கும்,
சிதைந்து கிடக்கின்றன
என் நினைவுகளின் மிச்சம்...

- செந்தில் குமார் -

Monday, September 6, 2010

நட்பினால் உருவான நம் படிகடுகள்...


கனவுகளாய் கலைந்து சென்ற என் காதலும்
இன்று என்னை விட்டு தனியே...

காலத்தினால் என்னை சூழ்ந்து வந்த என்,
சுற்றங்க்ளும் அன்று என்னை விட்டு தனியே...

நம் நட்பிற்காக உன் தோள் கொடுத்த உன்,
தோள்கள் மட்டும் என்றும் என்னுடன்...

- செந்தில் குமார் -