Sunday, August 15, 2010

பயணம்...

வறன்ட பாலைவனத்தில் நடைந்து சென்ற என்னை,
என் கரம்பிடித்து
மலர்சோலைக்கு அழைத்து வந்ததாய்...
இன்று உன் விரல் பிடித்து நான்
பயனம் செய்த பாதை முடிந்தாலும்,
உன் நினைவுகளுடன் நான்
செய்யும் பயணம் என்றும் முடிவதில்லை...

- செந்தில் குமார் -

2 comments:

சே.குமார் said...

அன்பின் நண்பா...
வணக்கம்.
உங்கள் வலைப்பூ குறித்த பகிர்வை எனது இன்றைய வலைச்சரம் பதிவில் தொடுத்து இருக்கிறேன்.

நீங்கள் வாசிக்க வலைச்சரம்(http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_18.html) செல்லவும்.

நன்றி.
நட்புடன்
சே.குமார்

senkumars said...

மிக்க நன்றி நண்பா.. என் வலைப்பூவையும் உங்களது வலைசரத்தில் இனைத்தமைக்கு....
எனது கவிதைக்கு ஒர் அறிமுகம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி....