Monday, March 22, 2010

அழகிய ரயில் பயனம்...


அழகிய ரயில் பயணம்...

ஓர் அழகிய இரவுநேர, ஜன்னல் ஓர
ரயில் பயணம்..
என்னவள் நினைவுகளை எடுத்துவந்து
என்னை நனைக்கும் மழைச்சாரல்....
மழைநேர விண்மீன்களாய்,
ஜன்னல் கம்பியில் உள்ள மழை குமிழிகள்..
சூழ வந்த இருளை அகற்றி மழைச்சாரலை
ரசிக்க உதவிய மின்ன்லுக்கு நடுவில்,
ஓர் பிறைமதி என்னை பின்தொடர்வதாய் உணர்ந்தேன்...
என் தோள்ச் சாய்ந்திருக்கும் ,
முழுமதியின் முகம்காண ஏங்கும் இந்த
பிறைமதியின் என்னம் புரியாமல்...

-செந்தில் குமார்-

3 comments:

பழமைபேசி said...

ஒர -- ஓர
பயனம் -- பயணம்
வின்மீன் களாய் - விண்மீன்களாய்
இருள்ளை -- இருளை
சாய்திருக்கும் -- சாய்ந்திருக்கும்

பழமைபேசி said...

என்னம் -- எண்ணம்

thangadurai said...

machi this is yours or stolen somewhere? anyway its nice! :)