Monday, August 23, 2010
Monday, August 16, 2010
Wednesday, June 30, 2010
என் காதல்...
Thursday, May 6, 2010
என்னவள் ஸ்பரிசம்

என்னுள் விழுந்த் முதல் மழைத்துளி...
என்னை வீழ்த்திய முதல் பனித்துளி...
என்னவள் ஸ்பரிசம்...
-செந்தில் குமார்-
என்னை வீழ்த்திய முதல் பனித்துளி...
என்னவள் ஸ்பரிசம்...
-செந்தில் குமார்-
Wednesday, April 14, 2010
தேடல்கள்

தேடல்கள்
மலர்களின் தேசத்தில் பிறந்த நம் நேசம்
உன் பிரிவால், நீ உதிர்த்து சென்ற
ஒற்றை பூவென உலர்ந்து விட்டது,
இன்று என்னை விட்டு நீ சென்றாலும்,
உனக்கான என் தேடல்கள் மட்டும் தொடரும்,
முற்றுப்பெறாத இக் கவிதையைப் போல...
-செந்தில் குமார்-
மலர்களின் தேசத்தில் பிறந்த நம் நேசம்
உன் பிரிவால், நீ உதிர்த்து சென்ற
ஒற்றை பூவென உலர்ந்து விட்டது,
இன்று என்னை விட்டு நீ சென்றாலும்,
உனக்கான என் தேடல்கள் மட்டும் தொடரும்,
முற்றுப்பெறாத இக் கவிதையைப் போல...
-செந்தில் குமார்-
Monday, March 22, 2010
அழகிய ரயில் பயனம்...

அழகிய ரயில் பயணம்...
ஓர் அழகிய இரவுநேர, ஜன்னல் ஓர ரயில் பயணம்..
என்னவள் நினைவுகளை எடுத்துவந்து
என்னை நனைக்கும் மழைச்சாரல்....
மழைநேர விண்மீன்களாய்,
ஜன்னல் கம்பியில் உள்ள மழை குமிழிகள்..
சூழ வந்த இருளை அகற்றி மழைச்சாரலை
ரசிக்க உதவிய மின்ன்லுக்கு நடுவில்,
ஓர் பிறைமதி என்னை பின்தொடர்வதாய் உணர்ந்தேன்...
என் தோள்ச் சாய்ந்திருக்கும் ,
முழுமதியின் முகம்காண ஏங்கும் இந்த
பிறைமதியின் என்னம் புரியாமல்...
-செந்தில் குமார்-
ஓர் அழகிய இரவுநேர, ஜன்னல் ஓர ரயில் பயணம்..
என்னவள் நினைவுகளை எடுத்துவந்து
என்னை நனைக்கும் மழைச்சாரல்....
மழைநேர விண்மீன்களாய்,
ஜன்னல் கம்பியில் உள்ள மழை குமிழிகள்..
சூழ வந்த இருளை அகற்றி மழைச்சாரலை
ரசிக்க உதவிய மின்ன்லுக்கு நடுவில்,
ஓர் பிறைமதி என்னை பின்தொடர்வதாய் உணர்ந்தேன்...
என் தோள்ச் சாய்ந்திருக்கும் ,
முழுமதியின் முகம்காண ஏங்கும் இந்த
பிறைமதியின் என்னம் புரியாமல்...
-செந்தில் குமார்-
Sunday, February 14, 2010
கல்லறை காதல்...

கல்லறை காதல்...
கல்லறைக்குள் சென்று உறங்கிய காதலும்
இன்று கண்விழித்துக் கொண்டது...
உன் மீது நான் கொண்ட காதலால்...!
-செந்தில் குமார்-
கல்லறைக்குள் சென்று உறங்கிய காதலும்
இன்று கண்விழித்துக் கொண்டது...
உன் மீது நான் கொண்ட காதலால்...!
-செந்தில் குமார்-
Subscribe to:
Posts (Atom)

