Thursday, January 5, 2017
Thursday, September 17, 2015
Sunday, March 29, 2015
Sunday, August 17, 2014
Sunday, June 8, 2014
Tuesday, May 27, 2014
Thursday, January 10, 2013
காதலின் புரிதல்...
கோபம்...
அதிகாலை ஆதவன் கதிர் போல்,
சுட்டெரிக்கும் உந்தன் கோபம்...
பிரிவு...
நீ சென்ற பிறகும் விலக மறுக்கும் பிம்பமாய்,
உன் நினைவுகள்...
நேசம்...
கைபேசி அழைப்பை தூண்டித்த பிறகும்,
மனதில் தொடரும் உன் நினைவுகளின் தொடர்சியால்,
என் முகத்தில் தோன்றி மறையும் புன்னகை...
காதல்...
கோபம், பிரிவு, நேசம் இவற்றில் புரிந்தது,
எனக்கெனப் பிறந்த ஓர் அழகிய காதல் கவிதை,
நீ என்பதை!...
- செந்தில் குமார் -
Saturday, April 21, 2012
Tuesday, February 14, 2012
Monday, December 19, 2011
Monday, August 8, 2011
மழலை மொழி

என் கவிதை மொழி மறந்து
உன் மழலை மொழி கற்றுகொள்ள
காத்திருக்கின்றேன்...
உன் கருவறை துயில் கலைந்து
என் கைதவழும் நாளுக்காக..
-செந்தில் குமார்-
Sunday, April 3, 2011
Tuesday, March 29, 2011
நானம்...

கவிதைகளின் கல்லறைக்குள் உறங்கிய
என் காதலை,
இன்று உயிர்தெள செய்தது
உந்தன் சிறு நானம்...
- செந்தில் குமார் -
Sunday, November 14, 2010
நினைவுகளின் மிச்சம்...

உன்னில் தொலைத்து விட்ட என்னை
தேடிகொன்டு இருக்கிறேன்,
இன்று...
உன் கால்கொலுசில் இருந்து சிதறிய
முத்துகள் போல,
நீ சென்ற வழி எங்கும்,
சிதைந்து கிடக்கின்றன
என் நினைவுகளின் மிச்சம்...
- செந்தில் குமார் -
Tuesday, September 7, 2010
நட்பினால் உருவான நம் படிகடுகள்...

கனவுகளாய் கலைந்து சென்ற என் காதலும்
இன்று என்னை விட்டு தனியே...
காலத்தினால் என்னை சூழ்ந்து வந்த என்,
சுற்றங்க்ளும் அன்று என்னை விட்டு தனியே...
நம் நட்பிற்காக உன் தோள் கொடுத்த உன்,
தோள்கள் மட்டும் என்றும் என்னுடன்...
- செந்தில் குமார் -
இன்று என்னை விட்டு தனியே...
காலத்தினால் என்னை சூழ்ந்து வந்த என்,
சுற்றங்க்ளும் அன்று என்னை விட்டு தனியே...
நம் நட்பிற்காக உன் தோள் கொடுத்த உன்,
தோள்கள் மட்டும் என்றும் என்னுடன்...
- செந்தில் குமார் -
Labels:
friendship
Monday, August 23, 2010
Monday, August 16, 2010
Wednesday, June 30, 2010
என் காதல்...
Thursday, May 6, 2010
என்னவள் ஸ்பரிசம்

என்னுள் விழுந்த் முதல் மழைத்துளி...
என்னை வீழ்த்திய முதல் பனித்துளி...
என்னவள் ஸ்பரிசம்...
-செந்தில் குமார்-
என்னை வீழ்த்திய முதல் பனித்துளி...
என்னவள் ஸ்பரிசம்...
-செந்தில் குமார்-
Wednesday, April 14, 2010
தேடல்கள்

தேடல்கள்
மலர்களின் தேசத்தில் பிறந்த நம் நேசம்
உன் பிரிவால், நீ உதிர்த்து சென்ற
ஒற்றை பூவென உலர்ந்து விட்டது,
இன்று என்னை விட்டு நீ சென்றாலும்,
உனக்கான என் தேடல்கள் மட்டும் தொடரும்,
முற்றுப்பெறாத இக் கவிதையைப் போல...
-செந்தில் குமார்-
மலர்களின் தேசத்தில் பிறந்த நம் நேசம்
உன் பிரிவால், நீ உதிர்த்து சென்ற
ஒற்றை பூவென உலர்ந்து விட்டது,
இன்று என்னை விட்டு நீ சென்றாலும்,
உனக்கான என் தேடல்கள் மட்டும் தொடரும்,
முற்றுப்பெறாத இக் கவிதையைப் போல...
-செந்தில் குமார்-
Subscribe to:
Posts (Atom)












