காதலை கவிதையாக்கி...
காலங்களை கடந்து நிற்கும் காதல் நினைவுகள்...
Monday, August 23, 2010
காதல் ஓவியம்...
காதல் ஓவியம்...
உன் என்னங்களை, வர்ணங்களாய் மாற்றி..
வரைந்த ஓவியம், நம் காதல்...
- செந்தில் குமார் -
Monday, August 16, 2010
பயணம்...
வறன்ட பாலைவனத்தில் நடைந்து சென்ற என்னை,
என் கரம்பிடித்து
மலர்சோலைக்கு அழைத்து வந்ததாய்...
இன்று உன் விரல் பிடித்து நான்
பயனம் செய்த பாதை முடிந்தாலும்,
உன் நினைவுகளுடன் நான்
செய்யும் பயணம் என்றும் முடிவதில்லை...
- செந்தில் குமார் -
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)